முகப்பு
நரசிம்ம ராவ் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி
இந்தியா

நரசிம்ம ராவ் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ்-வின் 100-வது பிறந்த நாளில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா

நரசிம்ம ராவ் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ்-வின் 100-வது பிறந்த நாளில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
நரசிம்ம ராவ் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி
பகிர்:

புது தில்லி: முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ்-வின் 100-வது பிறந்த நாளில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “முன்னாள் பிரதமர் பி வி நரசிம்ம ராவ்-வின்ன் 100-வது பிறந்த தினத்தில் அன்னாருக்கு எனது புகழஞ்சலிகள். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் அளித்த விரிவான பங்களிப்பை இந்தியா நினைவுகூர்கிறது. தலைசிறந்த அறிவு மற்றும் புத்திக்கூர்மையை அவர் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாத மனதின் குரல் நிகழ்ச்சியின்போது அவரைப் பற்றி நான் பேசியிருந்ததை பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →