கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேகாலயா ஆளுநர் 
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேகாலயா ஆளுநர்

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில்  புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

DIN

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில்  புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், புதன்கிழமை மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில்  கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT