முகப்பு
இந்தியா

கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: மேலும் 2133 பேர் பாதிப்பு

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,133 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,133 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 2,133 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 10,85,664ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 13 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,355ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

இன்று ஒரே நாளில் 3,753 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 10,47,226ஆக உள்ளது. தற்போது 33,785 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments