மாநிலங்களவை நாளை (மார்ச் 19) வரை ஒத்திவைப்பு 
இந்தியா

மாநிலங்களவை நாளை (மார்ச் 19) வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

DIN

மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மாநிலங்களவை கூடியது. வியாழக்கிழமை மாநிலங்களவை நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

SCROLL FOR NEXT