முகப்பு
இந்தியா

பஞ்சாபில் மேலும் 2490 பேருக்கு கரோனா தொற்று

பஞ்சாபில் புதிதாக 2490 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 207888 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாபில் புதிதாக 2490 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 207888 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 1339 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 186187 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 38 பேர் பலியாகினர்.அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 6242 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.