இந்தியா

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 11 லட்சம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 11 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 11 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது..

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ. 11 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT