ரமேஷ் போக்ரியால் (கோப்புப்படம்) 
இந்தியா

பல்கலை. துணைவேந்தர்களுடன் நாளை ஆலோசனை

பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நாளை (மே 18) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

DIN

பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நாளை (மே 18) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், இணைய வகுப்புகள், புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

கரோனா பரவல் காரணமாக பல்கலைக் கழக பாடங்களும், தேர்வுகளும் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

SCROLL FOR NEXT