முகப்பு
இந்தியா

பஞ்சாப் கிராமங்களில் 3 சதவிகிதமாக குறைந்த கரோனா

பஞ்சாப் கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
பஞ்சாப் கிராமங்களில் 3 சதவிகிதமாக குறைந்த கரோனா
பகிர்:

பஞ்சாப் கிராமங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது 53,127 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக பேசிய லூதியானா துணை ஆணையர் விரேந்திர சர்மா, பஞ்சாப் கிராமப் புறப்பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எனினும் கிராமப் புறங்களில் குறைந்த அளவிலான வசதிகளே உள்ளன. 

கிராமங்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →