முகப்பு
இந்தியா

நாட்டில் 107.29 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 107.29 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:30 AM
நாட்டில் 107.29 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 107.29 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,16,230 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,07,29,66,315 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  42,16,99,772

இரண்டாம் தவணை -  14,63,65,144

45 - 59 வயது

முதல் தவணை -  17,56,56,368

இரண்டாம் தவணை -  9,76,99,540

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,02,04,447

இரண்டாம் தவணை -  6,73,69,723

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,79,388

இரண்டாம் தவணை -  92,41,804

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,72,027

இரண்டாம் தவணை -  1,59,78,102

மொத்தம்

1,07,29,66,315

முழு கட்டுரையைப் படிக்க →