முகப்பு
இந்தியா

தீபாவளி: ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளைப் பரிமாறிய பிரதமர் மோடி

காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் பிரதமர் மோடி

Updated On : 4 நவம்பர், 2021 at 2:50 PM
தீபாவளி: ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளைப் பரிமாறிய பிரதமர் மோடி
பகிர்:

காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் பிரதமர் மோடி

தீபாவளியைக் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள நௌசெரா பகுதியில் ராணுவ வீரர்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் .

அதில் ஒரு பகுதியாக இனிப்புகளை ராணுவ வீரர்களுக்கு வழங்கி அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைப் பரிமாறினார்.

Advertisement

இனிப்புகள் வழங்கிய பின் ராணுவத்தினரிடம் பேசிய மோடி ,’ நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் . சர்ஜிகல் ஸ்ட்ரைக் மூலம் இந்தியவர் அனைவரும் பெருமைப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்ததோடு தாக்குதல்களில் இறந்த வீரர்களுக்கு தன்னுடைய மரியாதையை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.