முகப்பு
இந்தியா

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

Updated On : 6 நவம்பர், 2021 at 4:39 PM
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:01 AM

நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தீவிரத்தால் எந்த ஒரு விழாவையும் பெரிதாகக் கொண்டாட முடியாத நிலையில் தற்போது தொற்று குறைந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடி , ’தீபாவளித் திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் , நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.