இந்தியாவில் கரோனா பாதிப்பு-9-11-21
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரம்
24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு
10,126
மொத்த பாதிப்பு எண்ணிக்கை
3,43,77,113
மொத்த உயிரிழப்பு
4,61,389
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு
332
அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்
கேரளம் 47
மகாராஷ்டிரம் 15
மேற்கு வங்கம் 14
தேசிய அளவில் இறப்பு விகிதம்
1.34
இதுவரை குணமடைந்தோா்
3,37,75,086
சிகிச்சையில் இருப்போா்
1,40,638
நவ. 8-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள்
61,72,23,931