இந்தியா

நாட்டில் 116.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 116.87 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  32,99,337 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,16,87,28,385 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  44,29,75,971

இரண்டாம் தவணை -  19,15,97,004

45 - 59 வயது

முதல் தவணை -  18,08,59,227

இரண்டாம் தவணை -  11,12,04,851

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,32,78,631

இரண்டாம் தவணை -  7,43,28,126

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,82,290

இரண்டாம் தவணை -  94,07,092

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,76,108

இரண்டாம் தவணை -  1,63,19,085

மொத்தம்

1,16,87,28,385

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT