இந்தியா

நாட்டில் 117.63 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 117.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  71,92,154 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,17,63,73,499 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  44,47,84,652

இரண்டாம் தவணை -  19,51,54,643

45 - 59 வயது

முதல் தவணை -  18,13,05,008

இரண்டாம் தவணை -  11,22,23,224

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,35,48,772

இரண்டாம் தவணை -  7,48,41,538

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,82,453

இரண்டாம் தவணை -  94,16,703

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,76,475

இரண்டாம் தவணை -  1,63,40,031

மொத்தம்

1,17,63,73,499

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT