இந்தியா

நாட்டில் 118.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 118.44 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  76,58,203 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,18,44,23,573 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  44,66,37,552

இரண்டாம் தவணை -  19,89,48,841

45 - 59 வயது

முதல் தவணை -  18,17,64,052

இரண்டாம் தவணை -  11,33,02,934

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,38,31,778

இரண்டாம் தவணை -  7,53,91,749

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,82,725

இரண்டாம் தவணை -  94,26,512

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,76,833

இரண்டாம் தவணை -  1,63,60,597

மொத்தம்

1,18,44,23,573

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT