இந்தியா

இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

DIN

இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 76,58,203 தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,18,44,23,573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

வயது வாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

18 - 44 வயது

முதல் தவணை - 44,66,37,552

இரண்டாம் தவணை - 19,89,48,841

45 - 59 வயது

முதல் தவணை - 18,17,64,052

இரண்டாம் தவணை - 11,33,02,934

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 11,38,31,778

இரண்டாம் தவணை - 7,53,91,749

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,82,725

இரண்டாம் தவணை - 94,26,512

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,76,833

இரண்டாம் தவணை - 94,26,512

மொத்தம்1,18,44,23,573

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை: 2 போ் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது

SCROLL FOR NEXT