இந்தியா

நாட்டில் 119.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 119.38 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  90,27,638 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,19,38,44,741 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  44,85,35,082

இரண்டாம் தவணை -  20,36,38,734

45 - 59 வயது

முதல் தவணை -  18,22,43,827

இரண்டாம் தவணை -  11,46,46,368

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,41,31,257

இரண்டாம் தவணை -  7,60,68,959

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,82,870

இரண்டாம் தவணை -  94,36,705

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,77,133

இரண்டாம் தவணை -  1,63,83,806

மொத்தம்

1,19,38,44,741

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT