முகப்பு
இந்தியா

இதுவரை 89.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 89.67 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
இதுவரை 89.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 89.67 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62,86,379 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 89,67,51,334 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 36,32,00,842

இரண்டாம் தவணை - 8,49,70,800

45 - 59 வயது

முதல் தவணை - 16,02,17,234

இரண்டாம் தவணை - 7,74,50,693

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 10,17,16,013

இரண்டாம் தவணை - 5,65,19,985

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,73,256

இரண்டாம் தவணை - 89,06,289

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,53,479

இரண்டாம் தவணை - 1,50,42,743

மொத்தம்89,67,51,334

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.