இந்தியா

நாட்டில் 92.63 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,09,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  92,63,68,608 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  37,46,12,592

இரண்டாம் தவணை -  9,41,31,072

45 - 59 வயது

முதல் தவணை -  16,30,05,166

இரண்டாம் தவணை -  8,04,01,016

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,32,00,268

இரண்டாம் தவணை -  5,81,21,353

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,74,457

இரண்டாம் தவணை -  89,67,785

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,56,797

இரண்டாம் தவணை -  1,51,98,102  

மொத்தம்

92,63,68,608

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT