இந்தியா

நாட்டில் 93.17 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 93.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 50,17,753 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  93,17,17,191 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  37,67,64,208

இரண்டாம் தவணை -  9,56,87,462

45 - 59 வயது

முதல் தவணை -  16,35,63,468

இரண்டாம் தவணை -  8,09,12,829

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,34,70,003

இரண்டாம் தவணை -  5,83,86,111

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,74,633

இரண்டாம் தவணை -  89,78,960

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,57,144

இரண்டாம் தவணை -  1,52,22,373  

மொத்தம்

93,17,17,191

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT