முகப்பு
இந்தியா

நாட்டில் 95.19 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 95.19 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
நாட்டில் 95.19 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 95.19 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46,57,679 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  95,19,84,373 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  38,42,48,233

இரண்டாம் தவணை -  10,19,06,145

45 - 59 வயது

முதல் தவணை -  16,55,10,602

இரண்டாம் தவணை -  8,31,07,859

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,45,16,927

இரண்டாம் தவணை -  5,95,78,096

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,239

இரண்டாம் தவணை -  90,23,632

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,58,791

இரண்டாம் தவணை -  1,53,58,849

மொத்தம்

95,19,84,373

முழு கட்டுரையைப் படிக்க →