இந்தியா

நாட்டில் 95.89 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 95.89 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,86,092 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  95,89,78,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  38,68,20,261

இரண்டாம் தவணை -  10,40,73,546

45 - 59 வயது

முதல் தவணை -  16,61,56,424

இரண்டாம் தவணை -  8,38,76,362

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,48,69,202

இரண்டாம் தவணை -  6,00,12,131

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,424

இரண்டாம் தவணை -  90,36,583

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,59,259

இரண்டாம் தவணை -  1,53,98,857

மொத்தம்

95,89,78,049

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT