தெலங்கானாவில் மிதமான நிலநடுக்கம்
தெலங்கானாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தெலங்கானாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தெலங்கானாவில் கரீம்நகரில் இருந்து வடகிழக்கே 45 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க - சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு
எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.