இதுவரை 102.03 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 102.03 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 102.03 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 102.03 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 102,03,34,409 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 406455324 இரண்டாம் தவணை - 125489338 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 171832725 இரண்டாம் தவணை - 90859650 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 108018261 இரண்டாம் தவணை - 63741635 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 10378191 இரண்டாம் தவணை - 9145950 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18369317 இரண்டாம் தவணை - 15709787 |
| மொத்தம் |
1020334409 |