முகப்பு
உ.பி: முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
இந்தியா

உ.பி: முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா

உ.பி: முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
உ.பி: முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் பணியாற்றி வரும் இந்திய விமானப் படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகப்படியான காய்ச்சல் , உடல் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருந்தவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்த போது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி நேபால் சிங் தெரிவித்திருக்கிறார். 

மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த , பணியாற்றிய சக அதிகாரிகள் என 200 பேருக்கு மேல் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →