தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி 
இந்தியா

தில்லியில் 3 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

ANI


புது தில்லி: புது தில்லியில் பழைய சீமாபுரம் என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகியள்ளனர்.

மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மேல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT