ஓம் பிர்லா, ஹரிவன்ஷ் 
இந்தியா

சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாடு: ஓம் பிர்லா, ஹரிவன்ஷ் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ANI

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

5வது சர்வதேச அவைத் தலைவர்கள் மாநாட்டை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்துகின்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா தலைநகர் வியன்னாவிற்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோர் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர் விநியோகித்த ராணுவம்!

ஜெருசலேமில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி! பிரதமர் மோடி கடும் கண்டனம்!

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

அமெரிக்க விசா நடைமுறையில் மாற்றம்! இந்தியர்களுக்கு பாதிப்பா?

SCROLL FOR NEXT