பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட நிலையில், பிரதமரை சந்தித்து பேசினார்.