இந்தியா

விநாயகா் சதுா்த்தி: நாடு முழுவதும் 261 சிறப்பு ரயில்கள்

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி நாடு முழுவதும் 261 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இவற்றில் மத்திய ரயில்வே 201 ரயில்களையும், மேற்கு ரயில்வே 42 ரயில்களையும், கொங்கண் ரயில்வே 18 ரயில்களையும் இயக்குகிறது.

இந்த ரயில்கள் கடந்த மாத இறுதியிலேயே சேவையைத் தொடங்கிவிட்டன. செப். 20-ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயங்கும். ரயில்களின் நேரம், நின்று செல்லும் இடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை www.enquiry.indianrail.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT