இந்தியா

நாட்டில் 81.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 81.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 96,46,778 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 81,85,13,827(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 33,12,97,757

இரண்டாம் தவணை - 6,26,66,347

45 - 59 வயது

முதல் தவணை - 15,20,67,152

இரண்டாம் தவணை - 7,00,70,609

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,74,87,849

இரண்டாம் தவணை - 5,28,92,011

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,69,386

இரண்டாம் தவணை - 87,50,107

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,46,016

இரண்டாம் தவணை - 1,45,66,593

மொத்தம்81,85,13,827

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT