முகப்பு
இந்தியா

இதுவரை 85.54 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 85.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
இதுவரை 85.54 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 85.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62,42,122 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 85,54,78,279 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 34,63,98,173

இரண்டாம் தவணை - 7,33,10,343

45 - 59 வயது

முதல் தவணை - 15,58,92,878

இரண்டாம் தவணை - 7,35,24,500

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,94,21,998

இரண்டாம் தவணை - 5,45,76,325

சுகாதாரத்துறை

முதல் தவணை - 10371187

இரண்டாம் தவணை - 8826754

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,48,906

இரண்டாம் தவணை - 1,48,07,215

மொத்தம்85,54,78,279

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.