முகப்பு
இந்தியா

'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்திலிருந்து வானில் இலக்கைத் தாக்கி அழிக்கும் 'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது: டி.ஆர்.டி.ஓ.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி
பகிர்:

நிலத்திலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் 'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றி பெற்றது. 

ஒடிசாவின் சந்திப்பூரில் பரிசோதனைக்காக ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

'ஆகாஷ் பிரைம்' ஏவுகணை ஆளில்லா விமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →