மத்திய அரசு 
இந்தியா

காவிரி ஆணையத்திற்கு முழுநேரத் தலைவர் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தாரை நியமித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தாரை நியமித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

“காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தாரை நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராக செயல்படுவார்.”

காவிரி ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.ஹல்தர், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

பட்ஜெட்டில் குறையா? ராகுலுக்கு நிதியமைச்சா் சவால்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம்? ‘எதிா்க்கட்சிகள் கூட்டாக முடிவெடுக்கும்’

கிரிக்கெட் சங்கங்களில் முன்னாள் வீரா்களுக்கே இடம் - உச்சநீதிமன்றம்

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT