முகப்பு
இந்தியா

நாட்டில் 54.58 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் 54.58 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட், 2021 at 12:50 PM
நாட்டில் 54.58 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு
பகிர்:

நாடு முழுவதும் 54.58 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 17,43,114 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 54,58,57,108 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

Advertisement

18 - 44 வயது

முதல் தவணை - 19,68,99,466

இரண்டாம் தவணை - 1,54,10,416

45 - 59 வயது

முதல் தவணை - 11,73,89,912

இரண்டாம் தவணை - 4,57,91,230

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,11,53,834

இரண்டாம் தவணை - 4,03,08,964

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,50,751

இரண்டாம் தவணை - 81,00,615

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,78,787

இரண்டாம் தவணை - 1,21,73,133

மொத்தம்54,58,57,108

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.