லக்கிம்பூர் சம்பவம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு உத்தரப்பிரதேச காவல்துறை சம்மன்
லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாடு முழுவதும் லக்கிம்பூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணையமைச்சரின் மகனான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.