கோப்புப்படம் 
இந்தியா

ஈஸ்டர் பண்டிகை: மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பதிவில் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியில், "மகிழ்ச்சிகரமான ஈஸ்டர் நல்வாழ்த்துகள்! இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களையும் மற்றும் லட்சியங்களையும், சமூக நீதி மற்றும் கருணை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நாம்  நினைவுகூா்வோம். நம் சமூகத்தில் மகிழ்ச்சி எழுச்சி சகோதரத்துவம் மேலோங்கட்டும்" என்று மோடி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT