இந்தியா

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு! இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

DIN

இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. 

கடந்த புதன்கிழமை 58,338 என்ற புள்ளிகள் முடிந்த மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் தொடங்கியுள்ளது. 

9.35 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,054.48 புள்ளிகள் சரிந்து 57,284.45 புள்ளிகளில் வர்த்தகமானது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி, 255.60 புள்ளிகள் இழந்து 17,220.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT