இந்தியா

இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500: அக்னிஹோத்ரி

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முக்கேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.  

PTI

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் முக்கேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். 

இத்தகவலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அக்னிஹோத்ரி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்று தனது முகநூல் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT