இந்தியா

ஆயுதக் கடத்தல் வழக்கு: காஷ்மீரில் என்ஐஏ சோதனை

DIN

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதங்களைக் கடத்திய வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)  இன்று சோதனை மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் ஆயதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கதுவா, சம்பா மற்றும் தோடாவைச் சேர்ந்த பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக, பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், என்ஐஏ ஆயுதங்களைக் கடத்தியவர்களின் இருப்பிடங்களை சோதனை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT