இந்தியா

அக்டோபரில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றனர்.

அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT