புதுதில்லி: தேசத்துக்காக கதர் ஆடைகளைப் பரிந்துரைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடிக்கு சீன பாலியெஸ்டரை இறக்குமதி செய்கிறார். எப்போதும் போல, அவரது பேச்சும் செயலும் முரண்பாடாகவே உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காதி உத்ஸவ் நிகழ்ச்சியில் பிரமதர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், காசி தேசம் தன்னிறைவடைய ஊக்க சக்தியாக இருக்கும் என்று கூறினார்.
‘Khadi for Nation’ but Chinese Polyester for National flag!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.