முகப்பு
இந்தியா

உத்தர்காசியில் மிதமான நிலநடுக்கம்

உத்தர்காசியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

உத்தர்காசியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

உத்தரகண்ட் மாநிலம், உத்தர்காசியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தர்காசியில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 24 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 5 கிமீ ஆழத்திலும இந்த நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  

முழு கட்டுரையைப் படிக்க →