இந்தியா

ஒரு வகுப்புக்கு ஒரு கல்வி தொலைக்காட்சி: நிர்மலா சீதாராமன்

DIN

புது தில்லி: ஒரு வகுப்புக்கு ஒரு கல்வித் தொலைக்காட்சி என்ற வகையில் நாடு முழுவதும் மாநில மொழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்.. 

2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களின்  கல்வித் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.

அந்த வகையில், 1 - 12 வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 400 தொலைக்காட்சிச் சேனல்கள் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT