ஆந்திரம்: 1,400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று(பிப்.9) காவல்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதற்கு முன், நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களையும் விசாகப்பட்டினத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.