சிவராஜ் சிங் செளகான் (கோப்புப் படம்) 
இந்தியா

ம.பி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை விடுமுறை

கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா பரவல் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நாளை(ஜன.15) முதல் ஜன.31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாநில முதலவர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நாளை முதல் ஜனவரி.31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT