முகப்பு
இந்தியா

தில்லி: அதிகரிக்கும் கரோனா தொற்று, 45 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு 45 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு 45 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ள நிலையிலும் தினசரி பாதிப்புகளின் என்ணிக்கை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தலைநகர் தில்லியில் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 11,486 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், 45 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜுன் மாதம் ஒரே நாளில் 68 பேர் பலியானதே அதிகமாக இருந்த நிலையில் தற்போது 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, நேற்று(ஜன.21) நிலவரப்படி ஒரே நாளில் 10,756 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →