முகப்பு
இந்தியா

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கரோனா

​மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
கோப்புப்படம்
பகிர்:


மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் வந்தவர்களைத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் காணொலி வாயிலான நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.