முகப்பு
இந்தியா

மூன்று நாள் பயணமாக டார்ஜிலிங் செல்கிறார் மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக இன்று டார்ஜிலிங் வருகிறார்.  

Updated On : 11 ஜூலை, 2022 at 3:12 PM
மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக இன்று டார்ஜிலிங் வருகிறார்.  

பானர்ஜி இன்று பிற்பகலில் சிலிகுரிக்கு அருகிலுள்ள பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு வரவுள்ளார். மேலும் செவ்வாயன்று மால் என்றழைக்கப்படும் டார்ஜிலிங் சௌராஸ்தாவில்  கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். 

அவர் வியாழன் அன்று கொல்கத்தா திரும்புகிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.