முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்து பேசினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்து பேசினார்.

நாடு முழுவதும் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை சந்தித்து பேசினார். மரியாதைரீதியிலான சந்திப்பாக இது நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →