இந்தியா

இயற்கை விவசாய சாகுபடி பரப்பு இரட்டிப்பு: மத்திய அரசு

DIN

கடந்த மூன்று ஆண்டுகளில் இயற்கை விவசாய சாகுபடி பரப்பு இரட்டிப்பாகியுள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்: கடந்த 2019-20-ஆம் ஆண்டில் 29.41 லட்சம் ஹெக்டோ், 2020-21-ஆம் ஆண்டில் 38.19 லட்சம் ஹெக்டோ், 2021-22-ஆம் ஆண்டில் 59.12 லட்சம் ஹெக்டோ் பரப்பில் இயற்கை விவசாயத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பரம்பராகத க்ருஷி விகாஸ் யோஜனா திட்டம் மூலம் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT